Out of Stock

Nathai Churi Ver (or) Shaggy Putton Weed (or) Madan-ghanta Root

60.00400.00

SKU: 4164189 Category:

Description

Sans- Madan-ghanta, Ben- Madana-banta-kadu, Hind- Madanaghanti, Eng- Shaggy putton weed, Mah- Ghanti-chi-bhaji; Gondi, Tam- NUtti-choorie; Nattai-churi, Tel- Madana-ghettu, Mal- Thartuvel.

Snail slime is an herb that has various medicinal properties. It is used for functions such as male potency, breast augmentation, body relaxation, and increasing sperm strength. Furthermore, it has healing properties and prevents irritation in the body. Vikaspedia states that if you dry and powder the root of the snail, mix it with milk, boil it, and drink it, it will increase male potency. Snail slime root also helps increase breast milk secretion. Its root helps relieve physical fatigue and rejuvenates the body. Snail slime root helps increase the quality and quantity of sperm. Its root has the ability to reduce body heat.
நத்தை சூரி வேர், ஒரு மூலிகையாகும், இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண்மை பலம், தாய்ப்பால் பெருக்குதல், உடல் தேற்றுதல், மற்றும் விந்து பலத்தை அதிகரித்தல் போன்ற செயல்களுக்குப்  பயன்படுகிறது. மேலும், இது நோய் நீக்கும் தன்மை கொண்டது மற்றும் உடலில் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்கிறது.நத்தை சூரி வேரை காயவைத்து பொடியாக்கி, பாலில் கலந்து கொதிக்கவைத்து அருந்தினால், ஆண்மை பலம் அதிகரிக்கும். நத்தை சூரி வேர் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது.இதன் வேர் உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வு பெற உதவுகிறது.விந்துவின் தரம் மற்றும் அளவை அதிகரிக்க உதவுகிறது.உடல் வெப்பத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.மூல நோய் குணமாக கவிழ்தும்பை வேருடன், நத்தை சூரி வேரையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
Spread the love

Additional information

Weight N/A
weight

100g, 1kg, 250g, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Nathai Churi Ver (or) Shaggy Putton Weed (or) Madan-ghanta Root”

Your email address will not be published. Required fields are marked *