In Stock

Aadu Thina Paalai Elai or ஆடு தின்னாப்பாளை 50g Powder

30.00

SKU: 1924533 Categories: ,

Description

Sans- Pattra-banga; Dhumra-patra ; Gridhrani. Eng-Wormkiller; Birthwort. Bom-Kidamari. Duk. & Guj-gudhatee.Hind-Kiramar. Can- Sanajali-hullu. Mal-Atu-tinlap; Atutintappala.Tam-Adu-thinna-palai. Tel-Gudide Gaddithaigadapara;

The goat’s milk plant, its leaves, stem, and root, have medicinal properties. In particular, it is used as a medicine for skin diseases, ulcers, and stomach worms. Goat milk balm is used to heal chronic ulcers, rubbing them on the scalp can prevent hair loss. It is also known by other names like goat-eating yam, goat-eating yam, ambudam, anjali, vazhdupoo, worm-killer, mariunamooli, and pangam yam.

ஆடு தின்னாப்பாளை செடி, அதன் இலைகள், தண்டு மற்றும் வேர் ஆகியவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, இது தோல் நோய்கள், புண்கள் மற்றும் வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. நாள்பட்ட புண்களை குணமாக்க ஆடு தின்னாப்பாளை தைலம் பயன்படுகிறது, கஷாயமாக்கி குடித்தால் உடல் வலுப்பெறும். அரைத்து தலையில் தேய்த்தால் தலைமுடி உதிர்வைத் தடுக்கலாம். ஆடுதின்னாப்பாளை கால்நடைகளில் மலட்டுத் தன்மையை நீக்க மருந்தாகப் பயன்படுகிறது, ஆடு தின்னாப்பாளை, ஆடு தொடாப்பாளை, அம்புடம், அஞ்சலி, வாழ்துப்பூ, புழுக்கொல்லி, மறியுணாமூலி, பங்கம் பாளை போன்ற வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.
Spread the love

Additional information

Weight 0.05 kg

Reviews

There are no reviews yet.

Be the first to review “Aadu Thina Paalai Elai or ஆடு தின்னாப்பாளை 50g Powder”

Your email address will not be published. Required fields are marked *