Description
Tamil: வசம்பு (Vasambu) English: Calamus, Sweet Flag Malayalam: വയമ്പ് (Vayambu)Telugu: Vasa Kommu (వాస కొమ్ము) or Vasa (వస)Hindi: Vacha (वचा) Sanskrit: Vaca, ugragandha, shataparvika, kshudrapatra, lomasha, bhadra, ugragandha, shadgrantha, golomi, rakshoghni, haimavati
Vasambu is an herb with medicinal properties. It is used to treat many health problems. It is especially useful for children’s health problems. This is also called “child medicine”. powder can be mixed with honey to treat problems such as stomachache, indigestion, heartburn, and diarrhea in children. it helps maintain the skin’s moisture and make it soft. Moreover, it also helps in curing acne and other skin problems. on cuts and wounds and dressing them will heal them. also a solution to problems like cough, nervousness, and bad breath.
வசம்பு (Vasambu) ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகையாகும். இது பல உடல்நல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. குறிப்பாக, குழந்தைகளின் உடல் நல பிரச்சனைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை, “பிள்ளை மருந்து” என்றும் அழைக்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலி, அஜீரணம், நெஞ்செரிச்சல், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு வசம்பு பொடியை தேனுடன் கலந்து கொடுக்கலாம். வசம்பு சருமத்தின் ஈரப்பதத்தை பராமரிக்கவும், மென்மையாகவும் உதவுகிறது. மேலும், இது முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. வெட்டு காயங்கள் மற்றும் புண்கள் மீது வசம்பு தூளை வைத்து கட்டினால், குணமாகும். வசம்பு இருமல், நரம்புத் தளர்ச்சி, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
Reviews
There are no reviews yet.