In Stock

Thulasi Powder

30.00280.00

SKU: 8792358 Category:

Description

Eng- Shrubby Basil , Fr- Basilic de-ceylon, Sans-Ajeka; Vantulasi, Hind, Ben, Bom & Duk- Ramtulasi, Gwalior- Bantulasi, Hind- Banjari, Guj, Mah- Ajavala, Tel – Nimma- tulasi, Mal- Kattei- tulluva, Tam- Elumicham tulasi, Arab- Faranjmishk, Pers- Raihane Qaranfulli.

Tulsi powder is the dried and powdered form of Tulsi leaves. It is a substance full of medicinal properties. It is used in various home remedies and beauty products. Tulsi powder is used as an effective medicine for colds, coughs, and fever. It regulates the respiratory system and also acts as an antiseptic. it is rich in vitamin C and zinc, which helps boost the body’s immunity. The properties in basil powder help reduce stress. It relaxes the nervous system and gives a feeling of calm. is a good remedy for digestive problems like indigestion, flatulence, and diarrhea. helps in treating pimples, scars, and skin diseases on the skin. and helps reduce cholesterol levels and improve heart health. Some ways to use basil powder: You can drink a teaspoon of basil powder mixed with a cup of hot water, mix it with honey, make basil powder into a paste and apply it to the skin, or use it in cooking.

துளசிப் பொடி என்பது துளசி இலைகளை காயவைத்து பொடியாக்கியதாகும். இது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இதை பல்வேறு வீட்டு வைத்தியங்களிலும், அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்துகிறார்கள். துளசிப் பொடி சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இது சுவாச மண்டலத்தை சீராக்கி, கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன. இது நரம்பு மண்டலத்தை தளர்த்தி, அமைதியான உணர்வைத் தருகிறது, அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாகும். துளசிப் பொடி சருமத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. துளசி பொடி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. துளசிப் பொடியை பயன்படுத்துவதற்கான சில வழிகள்: ஒரு கப் சுடுநீரில் ஒரு டீஸ்பூன் துளசிப் பொடியைக் கலந்து குடிக்கலாம், தேனுடன் கலந்து சாப்பிடலாம், துளசி பொடியை பேஸ்ட் போல செய்து சருமத்தில் தடவலாம், சமையலில் பயன்படுத்தலாம்.

Spread the love

Additional information

Weight N/A
weight

1kg, 500g, 50g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Thulasi Powder”

Your email address will not be published. Required fields are marked *