Description
Sans- Karanja; Naktamala, Eng- Indian Beech, Hind- Karani; Kiramal, Punj- Sukhchain, Ben- Dahar- Karanja; Nata-Karanga, Bom- Karanja, Mah- Kidamar, Tel- Kanuga- Chettu, Tam& Mal- Pungam-maram, Can- Honge-mara, Kon- Karinje- rooku.
Pongamia flower is called “Pongamia flower” in English. This is a flower that blooms on the punga tree. It has medicinal properties, especially as a remedy for skin diseases. that the leaves, flowers, fruits, seeds, and roots of the Pungam tree all have medicinal benefits. Pung oil is also used as an insecticide. It is a remedy for stomach problems such as bloating, indigestion, and flatulence.It is used as a medicine for diabetes. Pungal flower dried and powdered and said that the religion will be solved.
புங்கம் பூ, ஆங்கிலத்தில் “Pongamia flower” என்று அழைக்கப்படுகிறது. இது புங்க மரத்தில் பூக்கும் பூவாகும். இது மருத்துவ குணங்கள் கொண்டது, குறிப்பாக சரும நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. புங்கம் மரத்தின் இலை, பூ, காய், விதை, வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதை பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.வயிற்றுப் பிரச்சனைகளான உப்பிசம், அஜீரணம், பேதி போன்றவற்றிற்கு மருந்தாகிறது.நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறது.புங்கம் பூவை உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டால் மதுமேகம் தீரும் என்று கூறுகிறது.
Reviews
There are no reviews yet.