Description
Sans. Haritaki; Eng.-Chebulic Myrobalan; Gallnut; Fr.-Badamier Chebule. Ger.-Risiger Myrobala-nenbaum. Hindi.-Harada. Punj & Duk.-Zard halela. Guj.-Himmaja; Mah.-Hirada; Tel.-Karakkaya,Karaka; Tam.-Kadukkai; Can..-Anilaykayi.
Kabul mustard is one of the mustard varieties, named after the place where it is found. Mustard is an herb commonly used in many Ayurvedic medicines. There are several varieties of it, such as Kabul mustard and Surat mustard, each of which is available in different locations, Mustard, also known as Kabuli mustard or haritaki or myrobalan in English, is a powerful herb. It is used to prepare many Ayurvedic medicines. Mustard fruit is high in tannins,
காபூல் கடுக்காய் என்பது கடுக்காய் வகைகளில் ஒன்று, இது கிடைக்கும் இடத்தை பொறுத்து பெயரிடப்பட்டுள்ளது. கடுக்காய், பொதுவாக பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். இதில் பல வகைகள் உள்ளன, அவை காபூல் கடுக்காய், சூரத் கடுக்காய் போன்றவை, இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில் கிடைக்கின்றன, காபூல் கடுக்காய் அல்லது ஹரிடகி அல்லது ஆங்கிலத்தில் மைரோபாலன் என்று அழைக்கப்படும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். இது பல ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க பயன்படுகிறது. கடுக்காய் பழத்தில் டானின்கள் அதிகம் உள்ளன,
Reviews
There are no reviews yet.