In Stock

Japra seeds or Basil Seeds or ஜாப்ரா விதை

95.00700.00

SKU: 8891671 Categories: ,

Description

Jabra seeds refer to the seeds of the sacred grove In English, this is called ” Basil Seeds ” . It is also known as sabja seed. Jafara or Jabara is another name for the sacred lotus. Jabra seeds or sabja seeds are obtained from the sabja plant. If you soak these in water, they will swell and form a gel-like texture. These seeds have various health benefits. In particular, it has the ability to relieve digestive problems and body heat.

ஜாப்ரா விதை என்பது திருநீற்றுப் பச்சிலை விதைகளைக் குறிக்கும்ஆங்கிலத்தில் இதை Basil Seeds என்று கூறுவார்கள். இது சப்ஜா விதை என்றும் அழைக்கப்படுகிறது. ஜஃபரா அல்லது ஜாபரா என்பது திருநீற்றுப் பச்சிலையின் மற்றொரு பெயர். ஜாப்ரா விதை அல்லது சப்ஜா விதைகள், திருநீற்றுப்பச்சிலை செடியில் இருந்து பெறப்படுகின்றன. இவற்றை தண்ணீரில் ஊறவைத்தால், அவை வீங்கி, ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கும். இந்த விதைகள் பல்வேறு உடல்நலப் பயன்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, செரிமான பிரச்சனைகள் மற்றும் உடல் வெப்பத்தை தணிக்கும் திறன் கொண்டது. 

Spread the love

Additional information

Weight N/A
weight

100g, 1kg, 250g, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Japra seeds or Basil Seeds or ஜாப்ரா விதை”

Your email address will not be published. Required fields are marked *