Description
Botanical: Himalayan Salt, English Rock Salt Raw, Tamil: இந்துப்பு / Induppu , Hindi/ Sandha Namak Malayalam / kallu uppu, Telugu; Rai Uppu.
Hindu salt is a type of rock salt. It is mined in the Himalayas and in the Punjab regions along the India-Pakistan border. Indian salt is generally said to contain less sodium and more potassium than powdered salt. Indian salt is also known as Himalayan salt and rock salt. It is deposited like a rock. Sometimes, stones such as siliceous stones may also be mixed in. It has a bitter taste when put in the mouth. is used as a substitute for powdered salt in cooking. Due to the minerals and trace elements it contains, it is considered good for the body.
இந்துப்பு என்பது பாறை உப்பு வகையைச் சேர்ந்தது. இது இமயமலை மற்றும் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் பகுதிகளில் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்துப்பு, பொதுவாக தூள் உப்பை விட குறைந்த சோடியம் மற்றும் அதிக பொட்டாசியம் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்துப்புக்கு இமயமலை உப்பு, கல் உப்பு என்றும் பெயர்கள் உண்டு. இது பாறை போல படிந்திருக்கும். சில சமயங்களில், சிலாசிதம் போன்ற கற்களும் கலந்து இருக்கலாம். வாயில் போட்டால் கரிப்பு சுவை உடையது. சமையலில் தூள் உப்புக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள தாதுக்கள் மற்றும் கனிமங்கள் காரணமாக, இது உடலுக்கு நல்லது என்று கருதப்படுகிறது.
Reviews
There are no reviews yet.