Description
Gomti Chakra is a type of stone that is naturally found in the Gomti River. It is believed to be filled with the blessings of Goddess Lakshmi and Lord Vishnu. It is said that keeping this at home will increase wealth, remove obstacles, and reduce debt problems. It is said that if you place a Gomati Chakra and worship, it at a place of business, your business will prosper.
கோமதி சக்கரம் என்பது ஒரு வகை கல், இது இயற்கையாகவே கோமதி நதியில் கிடைக்கிறது. இது மகாலட்சுமி மற்றும் விஷ்ணு பகவானின் அருள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும், தடைகள் நீங்கும், கடன் தொல்லைகள் குறையும் என்று சொல்லப்படுகிறது. நாக தோஷம் உள்ளவர்கள் கோமதி சக்கரத்தை நாக சக்கர மோதிரமாக செய்து அணிந்தால், தோஷம் நீங்கும்.
Reviews
There are no reviews yet.