Description
Sans.-Yavanika ;Ajmada; Eng.-Omum(seeds). Ben.-Jowan. Punj.-Ajwain. Kash.-Jawind. Tam.-Omam.-Tel.-Omamu. Mal.-Homam.
Ajwain/Carom seeds are a small seed with medicinal properties. It is used for flavouring food and for medicinal purposes. Omam is considered an excellent medicine, especially for digestive problems. is an excellent remedy for digestive problems like indigestion, stomach pain, flatulence, and bloating. Thymol, a substance found in thyme, helps cure colds and coughs. Boiling yam in water and drinking it can provide relief from colds and coughs, The anti-inflammatory properties in turmeric can help relieve joint pain. You can make a paste of omath and apply it to the area where you have joint pain, It is believed helps in weight loss. You can use Omam, especially to reduce belly fat.
ஓமம் (Ajwain/Carom seeds) என்பது ஒரு மருத்துவ குணம் கொண்ட சிறிய விதை ஆகும். இது உணவில் சுவைக்காகவும், மருத்துவத்திற்காகவும் செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. அஜீரணம், வயிற்று வலி, வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு ஓமம் ஒரு சிறந்த தீர்வாகும். ஓமத்தில் உள்ள தைமால் (Thymol) எனும் பொருள் சளி மற்றும் இருமலை குணமாக்க உதவும். ஓமத்தை நீரில் கொதிக்கவைத்து குடித்தால், சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம், ஓமத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலியை போக்க உதவும். ஓமத்தை பேஸ்ட் போல செய்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவலாம், உடல் எடையை குறைக்க உதவும். குறிப்பாக தொப்பையைக் குறைக்க பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.