Description
Veppilai Podi is an herbal powder made by grinding the leaves of the neem tree. It is used to treat various health problems. Furthermore, it is also beneficial for skin and hair health. Neem powder can be used as a base pack. It makes the skin glow, cures acne and skin diseases, and cleanses the skin. Neem powder helps to get rid of lice, dandruff, and fungal infections on the head. Moreover, it strengthens hair and prevents hair loss. When taken internally, neem powder helps eliminate parasites in the stomach, boost immunity, and control sugar levels. Neem powder helps purify the blood and remove toxins from the body.
வேப்பிலைப் பொடி (Veppilai Podi) என்பது வேப்ப மரத்தின் இலைகளைப் பொடியாக்கி தயாரிக்கப்படும் ஒரு மூலிகை பொடியாகும். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும், இது சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம். இது சருமத்தை பளபளக்க வைக்கும், முகப்பரு மற்றும் தோல் நோய்களை குணமாக்கும், மேலும் சருமத்தை சுத்தப்படுத்தும், தலையில் உள்ள பேன், பொடுகு மற்றும் பூஞ்சை தொற்றுகளை நீக்க உதவுகிறது. மேலும், இது முடியை வலுவாக்கி, முடி உதிர்வதை தடுக்கும். உள்ளுக்குள் எடுக்கும்போது, அது வயிற்றில் இருக்கும் பூச்சிகளை நீக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.