Description
Ben- Nila-kanth; Kalahaldi; Bom- Narkachura; Hind & Guj- Narkachura; Kalihaldi; Mah- Kalihalad; Tel- Manpasupu.
Curry turmeric is one of the types of turmeric tubers used in cooking. It is used to add color and flavor to curry. Moreover, it also has medicinal properties an antiseptic and to relieve inflammation and pain. when applied to the skin, can help cure skin problems. It is used as a disinfectant and to coat doorknobs.is also called black turmeric, black turmeric, and nala baspu.
கறி மஞ்சள் என்பது சமையலுக்குப் பயன்படும் மஞ்சள் கிழங்கு வகைகளில் ஒன்று. இது கறிக்கு நிறம் மற்றும் சுவை சேர்க்க பயன்படுகிறது. மேலும், இது மருத்துவ குணங்களும் கொண்டது. கறிக்கு பிரதான நிறமூட்டியாக மற்றும் சுவையூட்டியாக பயன்படுகிறது,கிருமி நாசினியாகவும், வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கவும் பயன்படுகிறது.கறி மஞ்சளை சருமத்தில் தடவினால், சரும பிரச்சனைகளை குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.
கிருமிநாசினியாகவும், வாசற்படிகளில் பூசவும் பயன்படுகிறது.
Reviews
There are no reviews yet.