In Stock

Vellai Yerukkam poo (or) Gigantic swallow wort flower (or) Akdar

40.00320.00

SKU: 5269938 Category:

Description

Sans- Arka; Alarka; Mandara; Surya Pattra, Eng- Gigantic Sweallowwort Flower; Mudar, Hind- Madar; Ak, Ben & Bom- Akanda, Pers- Khark; Khok, Guj- Akado, Mah- Ruvi; Akda; Akra, Tel- Mandaramu; Ekke; Jilledu; Arkamu, Tam- Badabadam; Erukku; Yercum, Mal- Erikka, Can- Ekkemale, Sind- Byclospa, r- Arbre-a-soie.

The white yarrow flower is part of the yarrow plant, and it has various medicinal and spiritual uses. It is especially considered a remedy for respiratory disorders such as asthma. Furthermore, parts of the ginger plant are used to relieve physical pain, treat ulcers and skin diseases, and sometimes spiritually to ward off evil spirits. The ginger flower, especially its petals, is used as a medicine to treat asthma. Its medicinal properties help ease the respiratory tract and reduce shortness of breath. The leaves, flowers, bark, and roots of the erukkan plant are used to relieve physical pain. The oil made using this helps relieve pain. Ginger milk is used as a topical treatment for boils, lice, sexually transmitted diseases, and non-healing wounds. It helps to heal skin irritation and itching. The ginger plant, especially its flowers, is considered auspicious for Lord Ganesha in Hinduism. It is customary to carve idols of Ganesha from the roots of the ginger plant and worship them. Furthermore, it is also used to ward off evil spirits, according to some beliefs. 

வெள்ளை எருக்கம் பூ, எருக்கம் செடியின் ஒரு பகுதியாகும், மேலும் இது பல்வேறு மருத்துவ மற்றும் ஆன்மீகப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது குறிப்பாக ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு ஒரு மருந்தாக கருதப்படுகிறது. மேலும், வெள்ளெருக்கன் செடியின் பாகங்கள் உடம்பு வலியை நீக்கவும், புண்கள் மற்றும் தோல் நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், சில சமயங்களில் ஆன்மீக ரீதியாக தீய சக்திகளை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அதன் இதழ்கள், ஆஸ்துமாவைக் குணப்படுத்த ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் சுவாசப் பாதையை எளிதாக்கவும், மூச்சுத்திணறலைக் குறைக்கவும் உதவுகின்றன. எருக்கன் செடியின் இலை, பூ, பட்டை மற்றும் வேர் ஆகியவை உடம்பு வலியைப் போக்கப் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி செய்யப்படும் எண்ணெய் வலியை நீக்க உதவுகிறது. வெள்ளெருக்கன் பால், கரப்பான், பால்வினை நோய்ப் புண்கள், மற்றும் ஆறாத காயங்களுக்கு ஒரு மேற்பூச்சாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவுகிறது. வெள்ளெருக்கன் செடி, குறிப்பாக அதன் பூக்கள், இந்து மதத்தில் விநாயகப் பெருமானுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. வெள்ளெருக்கன் வேர்களில் விநாயகர் சிலைகளைச் செதுக்கி வழிபடுவது வழக்கம். மேலும், இது சிலரது நம்பிக்கையின்படி தீய சக்திகளை விரட்டவும் பயன்படுத்தப்படுகிறது. 

Spread the love

Additional information

Weight N/A
weight

100g, 1kg, 250g, 500g

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vellai Yerukkam poo (or) Gigantic swallow wort flower (or) Akdar”

Your email address will not be published. Required fields are marked *