Description
Thutti leaf powder is the dried and powdered leaves of the Thutti plant. It is used as a medicine for problems like hemorrhoids and constipation. Furthermore, it also has blood purifying and inflammation-reducing properties. can help relieve constipation. body. has anti-inflammatory properties, will relieve skin problems like pimples and rashes on wounds will help them heal quickly.
துத்தி இலை பொடி, துத்தி செடியின் இலைகளை உலர்த்தி பொடியாக்கியது. இது மூல நோய், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், இது இரத்த சுத்திகரிப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. துத்தி இலை பொடியை மோருடன் கலந்து குடிக்கலாம் அல்லது காயங்களுக்குப் பயன்படுத்தலாம், பருக்கள், சொறி போன்ற சரும பிரச்சனைகள் நீங்கும்.
Reviews
There are no reviews yet.