Description
Pungai oil is a type of oil extracted from the seeds of the Pungai tree . This is also called karanji oil. This oil, rich in medicinal properties, is used as a medicine for skin diseases. In particular, it is considered an excellent remedy for burns and skin problems. The botanical name of the pongai tree is Pongamia pinnata.
புங்கை எண்ணெய் என்பது புங்கை மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் ஆகும். இதை கரஞ்சி எண்ணெய் என்றும் கூறுவார்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த எண்ணெய், தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. குறிப்பாக, தீக்காயங்கள் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.புங்கை மரத்தின் தாவரவியல் பெயர் Pongamia pinnata ஆகும்
Reviews
There are no reviews yet.