Description
Postpartum powder is a type of medicine that helps improve the mother’s health after childbirth. It is usually prepared with ingredients like jaggery, coriander, palm sugar, and ghee. It relieves pregnancy cramps and provides natural iron and calcium. Natural iron and calcium nutrients: Provides the mother with the necessary iron and calcium nutrients naturally after childbirth. Solves digestive and respiratory problems: Helps to correct digestive problems and respiratory problems. It helps strengthen the mother’s body and relieves postpartum fatigue.
பிரசவ பொடி என்பது பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நலத்தை மேம்படுத்த உதவும் ஒரு வகை லேகியமாகும். இது பொதுவாக சுக்கு, கொத்துமல்லி, பனை சர்க்கரை, கதகுப்பை நெய் போன்ற பொருட்களை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது கர்ப்பச் சூட்டை தணிப்பதோடு, இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்களை வழங்குகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட சூட்டை தணிக்க உதவுகிறது. இயற்கையான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள்: பிரசவத்திற்குப் பின் தாய்க்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்களை இயற்கையாக வழங்குகிறது. செரிமானம் மற்றும் சுவாச பிரச்சனைகளை தீர்க்க: செரிமான பிரச்சனைகள் மற்றும் சுவாச பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. உடலை வலுவாக்கும்: இது தாயின் உடலை வலுவாக்கவும், பிரசவத்திற்குப் பின் ஏற்படும் சோர்வை போக்கவும் உதவுகிறது.
Reviews
There are no reviews yet.