Description
Dandruff powder can be used to get rid of dandruff, treat lice, and prevent hair loss. Mix the powder with coconut oil or sesame oil, apply it to your scalp, let it soak in for a while, and then rinse your hair. You can fry the leaves of the podutulai with tamarind, salt, and chili in ghee and then make a paste and eat it. It can help with dandruff and respiratory problems.
பொடுதலைப் பொடியை, பொடுகைப் போக்கவும், பேன் தொல்லையைப் போக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் பயன்படுத்தலாம். இதை தலைக்கு தேய்க்கும் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது பொடுதலை இலைகளை அரைத்து சாறு எடுத்து, நல்லெண்ணெய் சேர்த்து தலையில் தேய்த்து குளிக்கலாம். மேலும், பொடுதலைப் பொடியை உள்ளுக்குள் எடுத்துக்கொள்ள, அதை துவையல் செய்து சாப்பிடலாம். பொடுதலை இலைகளை புளி, உப்பு, மிளகாய் சேர்த்து நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம். இது பொடுகு தொல்லை மற்றும் சுவாசக் கோளாறுகளுக்கு உதவும்,பொடுதலைப் பொடியை சருமத்தில் ஏற்படும் கருந்திட்டுகள் மற்றும் சொறி, சிரங்குகளுக்கு வெளிப்புறமாகப் பயன்படுத்தலாம்.
Reviews
There are no reviews yet.