Description
Saffron is considered an auspicious substance and has many benefits. It is considered to be of spiritual and scientific significance. In Hinduism, it is customary for women to wear a dot on their foreheads. It is believed that saffron brings peace of mind and positive thoughts. believe that wearing saffron will remove the evil eye. It is said that using saffron makes the skin glow. It is offered to the goddess and other deities, and is used in worship.
தாழம்பூ குங்குமம் என்பது மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது மற்றும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது ஆன்மீக மற்றும் அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் பெண்கள் நெற்றியில் பொட்டு வைக்கப் பயன்படுகிறது.மன அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் தருவதாக நம்பப்படுகிறது.சிலர், தாழம்பூ குங்குமம் அணிவதால் திருஷ்டி தோஷம் நீங்கும் என்று நம்புகிறார்கள். சருமம் பொலிவு பெறும் என்று கூறப்படுகிறது. இது அம்மன் மற்றும் பிற தெய்வங்களுக்குச் சாற்றப்படுகிறது, மேலும் அர்ச்சனையில் பயன்படுத்தப்படுகிறது.
Reviews
There are no reviews yet.