In Stock

Karisalangkanni or Bharangraj or Kesaranjan or கரிசலாங்கண்ணி

25.00280.00

SKU: 1469 Category:

Description

Sans.-Bhringraj; Kesaranjan; HInd.-Bharangraj; Tam.-Karisalangani; Kaisalai; Tel.-Guntagalijieran; Mal.-Kannunni; Karishanganni;  Can.-Kadiggagaraga.

Karisalangkanni is an herb with medicinal properties. It prevents hair loss and promotes hair growth. Also, it is beneficial for the liver and skin. There are four types of Karisalangkanni plants: yellow, white, blue, and red. Consuming Karisalangkanni spinach reduces body heat and cools the body. Consuming green curry leaves helps in flushing out waste from the body and boosts immunity. There are four types of Karisalangkanni. They are: white sedge, yellow sedge, blue sedge, and red sedge. Of these, white sorghum is the most commonly available.
கரிசலாங்கண்ணி, மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும், கல்லீரல் மற்றும் சருமத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சள், வெள்ளை, நீலம், சிவப்பு என நான்கு வகையான கரிசலாங்கண்ணி செடிகள் உள்ளன. கரிசலாங்கண்ணி கீரையை உட்கொள்வது உடல் சூட்டைக் குறைத்து, உடலை குளிர்ச்சியாக்குகிறது. கரிசலாங்கண்ணி கீரையை உட்கொள்வது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நான்கு வகைகள் உள்ளன. அவை: வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணி, நீல கரிசலாங்கண்ணி, மற்றும் சிவப்பு கரிசலாங்கண்ணி. இவற்றில், வெள்ளை கரிசலாங்கண்ணி பொதுவாக கிடைக்கக்கூடியது.
Spread the love

Additional information

Weight N/A

Reviews

There are no reviews yet.

Be the first to review “Karisalangkanni or Bharangraj or Kesaranjan or கரிசலாங்கண்ணி”

Your email address will not be published. Required fields are marked *