Description
English : Nickernuts, Molucca beans, Fever nut, Bonduc nut.Sanskrit : Kukkuratanda. Hindi : Katsaraiya ), कांतगुला (Kantgula).Kannada : Gajjaga.Telugu : Gachchakaa Malayalam : Azhali. Sanskrit : Kukkuratandula.Bengali : Kantagula
Kale has many medicinal properties. This is a solution to problems like uterine problems in women and sperm swelling in men. Furthermore, it also helps heal stomach ulcers, tumors, and chronic stomach ailments. It provides solutions to problems like polycystic ovary syndrome (PCOD) and uterine fibroids. Protects the uterus.
கழற்சிக்காய் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது பெண்களின் கருப்பைப் பிரச்சனைகள் மற்றும் ஆண்களின் விதை வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. மேலும், இது வயிற்றுப் புண்கள், கட்டிகள் மற்றும் நாள்பட்ட வயிறு உபாதைகளையும் குணமாக்க உதவுகிறது. சினைப்பை கட்டிகள் (PCOD) மற்றும் கர்ப்பப்பை கட்டிகள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். கருப்பையை பாதுகாக்கிறது. விதை வீக்க பிரச்சனையை குணமாக்கும்.
Reviews
There are no reviews yet.