In Stock

Elandha Kottai or Jujube seed or எலந்தப் பழத்தின் விதை

30.00240.00

SKU: 75642 Category:

Description

The seeds of the cardamom fruit have medicinal benefits. The seeds, leaves, and fruit of the fenugreek plant are used medicinally. The seeds of the fenugreek fruit can be ground, made into a paste, and used as medicine. Fenugreek seeds help improve digestion. Helps reduce body heat. Boiling the leaves of the lantana plant in water and drinking it will relieve numbness and pain in the hands and feet. It also helps in curing skin diseases. The calcium content in fenugreek helps strengthen bones.
எலந்தப் பழத்தின் விதைகளுக்கு மருத்துவப் பயன்கள் உள்ளன. இலந்தைப் பழத்தின் விதை, இலை மற்றும் பழம் ஆகியவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இலந்தைப் பழத்தின் விதைகளை அரைத்து, சூரணமாக்கி, மருந்தாகப் பயன்படுத்தலாம். இலந்தைப் பழத்தின் விதைகள், ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது. இலந்தைப் பழத்தின் இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடித்தால், கை, கால் குடைச்சல், வலி நீங்கும். சரும நோய்களை குணப்படுத்தவும் உதவுகிறது. இலந்தைப் பழத்தில் கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. 
Spread the love

Additional information

Weight N/A

Reviews

There are no reviews yet.

Be the first to review “Elandha Kottai or Jujube seed or எலந்தப் பழத்தின் விதை”

Your email address will not be published. Required fields are marked *