Description
English – sweet potato; Mal – Mathura Kizhangu; Tam – Bhumi Sarkarai Kilangu; tel- Genusu Gadda ; hindi – Shakarakand.
Yes, the sweet potato is a type of potato. It looks like an elephant’s foot, thick and the color of human skin. In North India, it is called Ram Kant Mool. It is considered to have many medicinal properties. The earth is a sugarcane, round in shape and about the size of an elephant’s foot. Its outer skin is thin and pink in color, and the inside is white. It has a sweet taste and is easy to chew. You can grate it and eat it raw. Not used much in cooking. In North India, it is also called Ramkanth Mool, and some people call it Bhoomi Chakravalli tuber. Bhoomi Sakkarai Kizhangu is yet another natural energy booster that gives you more than required vitamins and minerals to make you better in both physical and mental way. It is used to gain physical strength and increase sperm Count etc.
ஆம், பூமி சர்க்கரை கிழங்கு என்பது ஒருவகை கிழங்கு ஆகும். இது பார்ப்பதற்கு யானைக்கால் அளவு பருமனுடன், மனிதத் தோல் நிறத்தில் இருக்கும். வட இந்தியாவில் இதை ராம் காந்த் மூல் என்று அழைப்பர். இது அதிக மருத்துவ குணங்கள் கொண்டது தோல் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும், உட்புறம் வெண்மை நிறத்திலும் இருக்கும். இது இனிப்புச் சுவையுடன், மெல்ல எளிதாக இருக்கும். இதை பச்சையாகவே சீவி உண்ணலாம். சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இது அதிக மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உடலை வலிமையாக வைக்கும், இது அரிய வகை கிழங்கு என்பதால், எல்லா இடங்களிலும் கிடைக்காது.
Reviews
There are no reviews yet.