In Stock

Arugam Pul or Bermuda Grass powder அருகம்புல் பொடி

25.00280.00

SKU: 1773564 Categories: ,

Description

Eng – Bermuda Grass ; Hindi – Dhurva | Dhub | Dhoob; Sanskrit – Dhurva ;Malayalam – Karuka ; Telugu – Garikagoddi ; Kannada – Garikoihallu ; Bengali – Dhurba; Botanical –  Cynodon Dactylon

Arugam powder is made by drying and grinding Arugam. It has many medicinal properties. It is especially used as a medicine for skin diseases, blood purification, and weight loss. You can drink this every morning on an empty stomach mixed with hot water. Drinking this daily can dissolve kidney stones. is beneficial for diabetics and also helps in removing toxins from the body.
அருகம்புல் பொடி, அருகம்புல்லை உலர்த்தி பொடியாக்கியது. இது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. குறிப்பாக, தோல் நோய்கள், ரத்த சுத்திகரிப்பு, உடல் எடை குறைப்பு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் சுடுநீரில் கலந்து குடிக்கலாம். சிறுநீரக கற்களை கரைக்கலாம்.நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும், மேலும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
Spread the love

Additional information

Weight N/A

Reviews

There are no reviews yet.

Be the first to review “Arugam Pul or Bermuda Grass powder அருகம்புல் பொடி”

Your email address will not be published. Required fields are marked *