Description
Banyan taproots are roots that grow downward from the banyan tree. These look like the trunk of a banyan tree. These tentacles help the tree to stand more upright and grow wider
ஆலமர விழுதுகள் என்பது ஆலமரத்தில் இருந்து கீழே தொங்கும் வேர்கள் ஆகும். அவை மரத்தின் கிளைகளிலிருந்து மண்ணை நோக்கி வளரும். இந்த விழுதுகள் ஆலமரத்திற்கு மேலும் உறுதியைக் கொடுத்து, கிளைகள் அகன்று வளர உதவுகின்றன. சில விழுதுகள் பெரிதாகி மரத்தின் தண்டைப் போலவே தோற்றமளிக்கும்.
Reviews
There are no reviews yet.